வேதி எரிமலை என்பது ____________ வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
Answers
Answered by
1
Answer:
Sorry don't know this language.....
Answered by
0
வெப்ப சிதைவு வினை
சிதைவு வினை
- ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதையும் வினை சிதைவு வினை ஆகும்.
- சிதைவு வினை ஆனது சேர்க்கை வினைக்கு எதிர் வினை ஆகும்.
- ஒரு சேர்மத்தினை சிதைவுற செய்ய ஆற்றல் தேவைப்படுகிறது.
- அந்த ஆற்றல் வழங்கும் மூலத்தின் அடிப்படையில் சிதைவு வினை ஆனது வெப்ப சிதைவு வினை, மின்னாற் சிதைவு வினை மற்றும் ஒளி சிதைவு வினை என மூன்று வகைப்படும்.
வெப்ப சிதைவு வினை
- வெப்பத்தினை எடுத்துக் கொண்டு நடைபெறும் சிதைவு வினை வெப்ப சிதைவு வினை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) வேதி எரிமலை.
- ZnCO3(s) வெப்பம் → ZnO(s) + CO2(g).
Similar questions
Computer Science,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
Computer Science,
1 year ago