ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினை விளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.
Answers
Answered by
1
Answer:
I do not understand Your question
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
மீள்வினை
- ஒரு வேதிவினையின் முடிவில் வினை விளை பொருட்கள் கிடைக்கும்.
- அந்த வினை விளை பொருளை மீண்டும் வினைபடு பொருளாக மாற்ற இயலுகின்ற வினைகள் மீள் வினைகள் ஆகும்.
- இவை மீண்டும் நிகழக்கூடிய வினை ஆகும்.
- அதாவது A மற்றும் B என்ற வினைபடு பொருட்கள் சேர்ந்து AB என்ற வினை விளை பொருட்கள் உருவாகும்.
- அந்த AB என்ற வினை விளை பொருள் சிதைவுற்று மீண்டும் A மற்றும் B என்ற வினைபடு பொருட்கள் உருவாகும் வினை மீள் வினை ஆகும்.
- ஒரு மீள் வினையில் வினைவிளை பொருட்களை நீக்கும் போதோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வினைபடு பொருட்களை சேர்ப்பதன் மூலமாகவோ அதிக அளவு வினை விளை பொருட்களை பெற இயலும்.
Similar questions
CBSE BOARD X,
4 months ago
Science,
4 months ago
Math,
8 months ago
Math,
8 months ago
Accountancy,
11 months ago
Biology,
11 months ago
Math,
11 months ago