பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலைசில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச் சமயன்பாட்டைத் தருக.
Answers
Answered by
3
Answer:which language is it I can't understand sorry
Explanation:
Answered by
1
வீழ்படிவாதல் வினை
- வீழ்படிவாதல் வினை என்பது இரு சேர்மங்களின் நீர்க்கரைசல்களை ஒன்றுடன் ஒன்று கலக்கும் போது, அந்த இரு நீர்க் கரைசல்களும் வேதி வினையில் ஈடுபட்டு நீரில் கரையாத ஒரு விளை பொருள் மற்றும் நீரில் கரையும் ஒரு விளை பொருள் ஆகியவற்றினை தரும் வினை ஆகும்.
- விளைபொருட்களில் ஒன்று வீழ்படிவாக மாறுவதால் இது வீழ்படிவாதல் வினை என்று அழைக்கப்படுகிறது.
உதாரணம்
→
- பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொட்டாசியம் நைட்ரேட் என்ற நீரில் கரையும் விளை பொருளும், சில்வர் குளோரைடு என்ற நீரில் கரையாத வெண்மை நிற வீழ்படிவும் உருவாகிறது.
Similar questions