வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?
Answers
Answered by
0
Answer:
It's urdu language the people who know only that can write okk
Answered by
0
வெப்பச்சிதைவு வினைகள்
சிதைவு வினை
- ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதையும் வினை சிதைவு வினை ஆகும்.
- சிதைவு வினை ஆனது சேர்க்கை வினைக்கு எதிர் வினை ஆகும்.
- சிதைவு வினை ஆனது வெப்ப சிதைவு வினை, மின்னாற் சிதைவு வினை மற்றும் ஒளி சிதைவு வினை என மூன்று வகைப்படும்.
வெப்ப சிதைவு வினை
- வெப்பத்தினை எடுத்துக் கொண்டு நடைபெறும் சிதைவு வினை வெப்ப சிதைவு வினை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) வெப்பம் →
- துத்தநாக கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது அது சிதைவுற்று துத்தநாக ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றம் அடைகிறது.
Similar questions