India Languages, asked by anjalin, 11 months ago

அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்ப்பாடு________________

Answers

Answered by mananmadani53
2

Answer: which language is it I can't understand sorry

Explanation:

Answered by steffiaspinno
0

C_nH_2_n_-_2

ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள்  

  • ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் எ‌ன்பவை கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ஆ‌‌கிய இர‌ண்டு ம‌ட்டுமே இணை‌ந்து உருவாகு‌ம் சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • தா‌ய் வ‌‌ழி க‌ரிம‌ச் சே‌ர்ம‌ங்களாக ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் உ‌ள்ளன.
  • இவை அ‌ல்கே‌ன்க‌ள், அ‌ல்‌கீ‌ன்க‌ள், அ‌ல்கை‌ன்க‌ள் என மூன்று வகை‌ப்படு‌ம்.

அல்கைன்கள்  

  • அல்கைன்கள் எ‌ன்பவை C_nH_2_n_-_2 எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டினை கொ‌ண்டு உ‌ள்ள ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் ஆகு‌ம்.
  • இவை கா‌ர்ப‌ன்களு‌க்கு இடையே மு‌ப்‌பிணை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்துவதா‌ல் இவை‌ ‌நிறைவுறா சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • C_nH_2_n_-_2 எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டி‌ல் n = 2 என கொடு‌த்தா‌ல் ‌கிடை‌க்கு‌ம் C_2H_2 எ‌ன்ற  ‌நிறைவுறா க‌ரிம சே‌‌ர்மமே இத‌ன் முத‌ல் உறு‌ப்பு ஆகு‌ம்.
  • இத‌ன் பெ‌ய‌ர் அ‌சி‌ட்டி‌லி‌ன் ஆகு‌ம்.
Similar questions