"அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது ________________ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது."
Answers
Answered by
0
Answer:
Sorry I don't know the answer.
Answered by
0
ஈத்தீன்
எத்தனால்
- ஆல்கஹால் என பொதுவாக அழைக்கப்படும் எத்தனால் அனைத்து விதமான ஆல்கஹால் பானங்கள் மற்றும் சில இருமல் மருந்துகளில் காணப்படுகிறது.
- எத்தனால் நிறமற்ற, எரி சுவை உடைய, இனிய மணம் உடைய ஒரு நீர்மம் ஆகும்.
- இது எளிதில் ஆவியாகும் தன்மை உடையது.
- எத்தனாலின் அதனை ஒத்த அல்கேன்களை காட்டிலும் அதிக கொதி நிலையினை உடையது.
- இதன் கொதிநிலை 78 டிகிரி செல்சியஸ் (351 K) ஆகும்.
நீர் நீக்கம்
- அதிக அளவிலான அடர் கந்தக அமிலத்துடன் எத்தனாலினை சேர்த்து 443K அளவிற்கு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறினுள் நீர் நீக்கம் ஏற்படுகிறது.
- விளை பொருளாக ஈத்தீன் உருவாகிறது.
→
Similar questions