"ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் ________________ஆகும்."
Answers
Answered by
24
Answer:
which language is it.....?
Answered by
0
வினை செயல் தொகுதி
- கரிம சேர்மங்களின் கட்டமைப்பு ஆனது குறைவான வினை திறன் உடைய கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை கொண்டு அமைந்து உள்ளது.
- இந்த கரிம சேர்மங்களுடன் மேலும் சில அணுக்களை சேர்க்கும் போது, கரிம சேர்மங்களின் வினைதிறன் அதிகரிக்கும்.
- இதனால் அவை மற்ற சேர்மங்களுடன் வினைபுரியும் தன்மை அதிகரிக்கும்.
- ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு (வேதிப் பண்புகள்) காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் வினை செயல் தொகுதி ஆகும்.
- வினை செயல் தொகுதிகளே ஒரு கரிமச் சேர்மத்தின் வேதிப் பண்புகளுக்கு காரணமாக உள்ளது.
- –OH, -CHO, -COOH, ஹாலஜன்கள் ஆகியவை சில வினைச் செயல் தொகுதிகள் ஆகும்.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago