எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக
Answers
Answered by
1
Answer:
Sorry I don't understand this language
Explanation:
mark me as brainlist
Answered by
2
வினை செயல் தொகுதி
- ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு (வேதிப் பண்புகள்) காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் வினை செயல் தொகுதி ஆகும்.
- வினை செயல் தொகுதிகளே ஒரு கரிமச் சேர்மத்தின் வேதிப் பண்புகளுக்கு காரணமாக உள்ளது.
- –OH, -CHO, -COOH, ஹாலஜன்கள் ஆகியவை சில வினைச் செயல் தொகுதிகள் ஆகும்.
கீட்டோன்
- O
||
−C− என்ற வினை செயல் தொகுதியினை உடையவை கீட்டோன்கள் ஆகும்.
- இவற்றின் பொதுவான வாய்பாடு R–CO-R ஆகும்.
- எளிய கீட்டோன் அசிட்டோன் ஆகும்.
- அதன் மூலக்கூறு வாய்பாடு ஆகும்.
- இதன் IUPAC பெயர் புரப்பனோன் ஆகும்.
Similar questions