புறணி இதனிடையே உள்ளது ____________
Answers
Answered by
0
Answer: According to google translation it means
The cortex is ____________
Explanation:
In mammals with a small brain there is no folding and the cortex is smooth. A fold or ridge in the cortex is termed a gyrus (plural gyri) and a groove is termed a sulcus (plural sulci).
HOPE IT HELPED YOU
THANK YOU
PLZ MARK ME AS BRILLIANISTT
Answered by
0
புறத்தோல் அல்லது எபிபிளம்மா மற்றும் அகத்தோல்
- புறணி புறத்தோல் மற்றும் அகத்தோலுக்கு இடையே காணப்படுகிறது.
- இரு வித்திலை தாவரத் தண்டில் புறணி ஆனது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
புறத்தோல் அடித்தோல்
- 3 முதல் 6 அடுக்குகளால் ஆன கோலன்கைமா செல்களால் புறத்தோல் அடித்தோல் அடுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.
- இந்த அடுக்கு தாவரங்களுக்கு உறுதியினை தருகிறது.
மையப்புறணி
- ஒரு சில அடுக்கு குளோரன்கைமா செல்களால் மையப்புறணி அடுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது.
- இந்த அடுக்கில் பசுங்கணிகங்கள் உள்ளதால் இவை ஒளிச்சேர்க்கை பணியினை செய்கின்றன.
உட்புற புறணி
- சில அடுக்கு பாரன்கைமா செல்களால் ஆன புறணியின் உட்புறப் பகுதியே உட்புற புறணி ஆகும்.
- உட்புற புறணி ஆனது காற்று பரிமாற்றம் மற்றும் உணவு சேமித்தல் பணியில் ஈடுபடுகின்றன.
Similar questions