காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
Answers
Answered by
2
Answer:
what are you saying
Answered by
1
கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு)
காற்றுச் சுவாசம்
- காற்று சுவாசத்தின் போது ஆக்சிஜன் உதவியினால் உணவு ஆனது முழுவதுமாக ஆக்சிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
- கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு ஆகிய படி நிலைகளில் காற்றுச் சுவாசம் நடைபெறுகிறது.
கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு)
- ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் (6 கார்பன்) ஆனது இரு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சிக்கு கிளைக்காலிஸிஸ் அல்லது குளுக்கோஸ் பிளப்பு என்று பெயர்.
- கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம் சைட்டோபிளாசம் ஆகும்.
- கிளைக்காலிஸிஸ் காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான நிகழ்வு ஆகும்.
Similar questions