India Languages, asked by anjalin, 9 months ago

கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?

Answers

Answered by akshitsemwal124
0

Answer:

??? what you have said ???

Answered by steffiaspinno
0

கார்போ ஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிக‌ழ்வு  

கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ம்  

  • உ‌‌யி‌ரின‌ங்களு‌க்கு‌ம், வெ‌ளி‌ச் சூழலு‌க்கு‌ம் இடையே நடைபெறு‌ம் வாயு ப‌ரிமா‌ற்ற‌‌த்‌தி‌ற்கு சுவாச‌ம் எ‌ன்று பெ‌ய‌‌ர்.
  • கா‌ற்‌றி‌ல்லா சூழ‌லி‌ல் நடைபெறு‌ம் சுவாச‌ம் கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ம் ஆகு‌ம்.
  • அதாவது ஆ‌க்‌சிஜனை ப‌ய‌ன்படு‌த்தாம‌ல் நடைபெறு‌ம் சுவாச‌த்‌தி‌ற்கு கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.  
  • தாவர‌ங்க‌‌ள்  கா‌ற்‌றி‌ல்லா சுவா‌ச‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு குளு‌க்கோ‌ஸ் மூல‌க்கூறுகளை  எ‌த்‌தி‌ல் ஆ‌ல்கஹாலாக மா‌ற்ற‌ம் அடைய செ‌ய்‌கி‌ன்றன.
  • இ‌ந்த கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ ‌நிக‌ழ்‌வி‌ன் போது கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு வாயு வெ‌ளி‌யே‌ற்ற‌ப்படு‌கிறது.
  • C_6H_1_2O_62CO_2 + 2C_2H_5OH + ஆற்றல் (ATP) .
  • அதே போல கா‌ற்‌றி‌ல்லா சுவா‌ச‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு ‌சில பா‌க்டீ‌ரிய‌ங்க‌‌ள்  குளு‌க்கோ‌ஸ் மூல‌க்கூறுகளை  லே‌க்டோசாக மா‌ற்ற‌ம் அடைய செ‌ய்‌கி‌ன்றன.
Similar questions