India Languages, asked by anjalin, 7 months ago

"இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுத"

Answers

Answered by swetharish
5

Explanation:

இருவித்திலைத் தாவரம் அல்லது இருவித்திலையி (Dicotyledon) என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட பூக்கும் தாவரக் குலமொன்றைச் சேர்ந்த தாவரமாகும். இக்குலத்தில் சுமார் 199,350 சிறப்பினங்கள் இருக்கின்றன [1] இவற்றில் பல காக்கப்பட வேண்டியன ஆகும்.[2] . இருவித்திலைத் தாவரங்கள் அல்லாத பிற பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத் தாவரங்கள் ஆகும். இவை தமது வித்துக்களில் ஒரு வித்திலையைக் கொண்டிருக்கின்றன.

நன்றி

Answered by steffiaspinno
3

இரு‌ ‌வி‌த்‌திலை‌‌த் தாவர‌த் த‌ண்டி‌‌ல் வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை‌யி‌ன் அமை‌ப்பு  

  • இரு‌ ‌வி‌த்‌திலை‌‌த் தாவர‌த் த‌ண்டி‌‌ல் வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை ஆகு‌ம்.  

ஒ‌ன்‌றிணை‌ந்தவை  

  • சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படு‌ம் வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஆகு‌ம்.  

ஒருங்கமைந்தவை

  • இ‌ந்த வகை வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை‌யி‌ல் மைய‌ப்பகு‌தி‌யினை நோ‌க்‌கி சைலமு‌ம், வெ‌ளி‌‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி புளோயமு‌ம் அமை‌ந்து உ‌ள்ளது.  

‌தி‌ற‌ந்தவை  

  • திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை‌யி‌‌ல் சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் கா‌ண‌ப்படு‌கிறது.  

உ‌ள் நோ‌‌க்‌கிய சைல‌ம் (எ‌ண்டா‌ர்‌க்)

  • உ‌ள் நோ‌க்‌கிய சைல‌ம் எ‌ன்பது மைய‌த்‌தினை நோ‌க்‌கி புரோ‌ட்டோ சைலமு‌ம், வெ‌ளி‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி மெ‌ட்டா சைலமு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌‌ம்.  
Similar questions