மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
Answers
Answered by
3
Answer: TRANSLATION Mention three types of tissue collections found in flowering plants.
Explanation:
They differentiate into three main tissue types: dermal, vascular, and ground tissue. Each plant organ (roots, stems, leaves) contains all three tissue types: Dermal tissue covers and protects the plant, and controls gas exchange and water absorption (in roots).
HELP IT HELPED YOU
THANK YOU
PLZ MARK ME AS BRILLIANIST
Answered by
7
திசுத் தொகுப்புக்கள்
- மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகள் தோல் திசுத்தொகுப்பு அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு, அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பு மற்றும் வாஸ்குலார் திசுத்தொகுப்பு ஆகும்.
தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு
- புறத்தோல், புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் முதலியன கொண்டதே தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு ஆகும்.
அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பு
- அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பில் புறணி, அகத்தோல், பெரிசைக்கிள் மற்றும் பித் முதலியன உள்ளன.
வாஸ்குலார் திசுத் தொகுப்பு
- வாஸ்குலார் திசுத் தொகுப்பில் சைலம் மற்றும் புளோயம் என்ற இரு கடத்து திசுக்கள் அமைந்து உள்ளன.
- ஆரப்போக்கு அமைந்தவை, ஒன்றிணைந்தவை, சூழ்ந்தமைந்தவை என வாஸ்குலார் கற்றைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions