"அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள் அ) முன் ஒட்டுறுப்பு ஆ) பின் ஒட்டுறுப்புஇ) சீட்டாக்கள் ஈ) எதுவுமில"
Answers
Answered by
5
Answer:
அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள் அ) முன் ஒட்டுறுப்பு ஆ) பின் ஒட்டுறுப்புஇ) சீட்டாக்கள் ஈ) எதுவுமில
Explanation:
அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள் அ) முன் ஒட்டுறுப்பு ஆ) பின் ஒட்டுறுப்புஇ) சீட்டாக்கள் ஈ) எதுவுமில
Answered by
9
எதுவுமில்லை
அட்டை
- அட்டையின் உடல் ஆனது 33 கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- இந்த கண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டு உள்ளது.
- அட்டையில் இரு விதமான ஒட்டு உறிஞ்சிகள் உள்ளன.
- அவை முன் ஒட்டுறிஞ்சிகள் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் ஆகும்.
முன் ஒட்டுறிஞ்சிகள்
- முன் ஒட்டுறிஞ்சிகள் அல்லது வாய் ஒட்டுறிஞ்சிகள் உடலின் முன் முனையில் காணப்படும் ஒட்டுறிஞ்சிகள் ஆகும்.
- முன் ஒட்டுறிஞ்சிகள் உடலின் வயிற்றுப் பகுதியில் உள்ள முதல் ஐந்து கண்டங்களில் காணப்படுகின்றன.
பின் ஒட்டுறிஞ்சிகள்
- பின் ஒட்டுறிஞ்சிகள் உடலின் கடைசி ஏழு கண்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றன.
- முன் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் ஒட்டிக்கொள்ள மற்றும் இடப்பெயர்ச்சி செய்யப் பயன்படுகின்றன.
- முன் ஒட்டுறிஞ்சி உணவூட்டத்திற்கு பயன்படுகிறது.
Similar questions