India Languages, asked by anjalin, 10 months ago

"இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு --------------------- என அழைக்கப்படுகிறது "

Answers

Answered by ᴅʏɴᴀᴍɪᴄᴀᴠɪ
2

Answer:

ஊதுகுழாய்கள் விலங்குகள் ஒரு பகுதியை இரத்தத்தை உறிஞ்சும்

hope this helped you

mark it as brainlist

thank you

Answered by steffiaspinno
0

சாங்கிவோர‌ஸ்

  • அ‌ட்டைக‌ள் புற ஒ‌ட்டு‌ண்‌ணியாகவு‌ம், ‌மீ‌ன்க‌ள், கா‌ல் நடைக‌ள், தவளைக‌ள் ம‌ற்றும் ம‌னித‌னி‌ன் இர‌த்த‌த்‌தினை உ‌றி‌ஞ்சு‌ம் சாங்கிவோர‌ஸ் எ‌ன்னு‌ம் இர‌த்த உ‌றி‌ஞ்‌சிக‌ள் வகை‌‌யினை சா‌ர்‌ந்ததாகவு‌ம் உ‌ள்ளது.
  • அ‌‌ட்டை‌யி‌ன் உட‌‌ல் ஆனது 33 க‌ண்ட‌ங்க‌ள் அ‌ல்லது சோமை‌ட்டுக‌ள் எ‌ன்ற பகு‌திகளாக‌ப் ‌‌பி‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு உ‌ள்ளன.
  • இ‌ந்த க‌ண்ட‌ங்க‌ள் ஒ‌ன்ற‌ன்‌‌பி‌ன் ஒ‌ன்றாக அடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அ‌ட்டை‌யி‌ல் இரு ‌விதமான ஒ‌ட்டு உ‌றி‌ஞ்‌சிக‌ள் உ‌ள்ளன.
  • அவை மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ம‌ற்றும் ‌பி‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ஆகு‌ம்.  
  • இர‌த்த‌த்‌தினை உ‌றி‌ஞ்ச‌ தொ‌ண்டை‌ப் பகு‌தி பய‌ன்படு‌கிறது.
  • இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
  • இதனா‌ல் தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • உ‌றி‌‌ஞ்ச‌ப்ப‌ட்ட இர‌த்த‌ம் ஆனது ‌தீ‌னி‌ப்பை‌யி‌ல் சே‌மி‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions