விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறத
Answers
Answered by
0
Answer:
I don' t know your language. sorry okk
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
அட்டையின் ஆண் இனப்பெருக்க மண்டலம்
- அட்டையின் 12 முதல் 22 வரை உள்ள கண்டங்களில் ஒவ்வொரு கண்டத்திலும் ஓரிணை வீதம் 11 இணை விந்தகங்கள் உள்ளன.
- விந்தகங்கள் கோள வடிவப் பைப் போன்ற அமைப்பினை உடைய விந்தகப் பைகளாக உள்ளன.
- ஒவ்வொரு விந்தகத்திலிருந்தும் விந்து வெளிச் செலுத்து நாளம் என்ற ஒரு சிறிய குழாய் தோன்றி விந்து நாளத்துடன் இணைகிறது.
- விந்து நாளம் ஆனது விந்து வெளிச் செலுத்துவதில் பங்கேற்கிறது.
- விந்து நாளம் ஆனது மிக அதிக சுருள்களைப் பெற்று எபிடிடைமிஸ் அல்லது விந்து முதிர்ச்சிப் பையாக மாறுகிறது.
- எபிடிடைமிஸ் ஆனது விந்து நாளத்திலிருந்து வரும் விந்து அணுக்களை சேமிக்கும் பணியில் ஈடுபடுகிறது.
- இது சிறிய வெளியேற்றும் குழாயாக நீள்கிறது.
Similar questions