"முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளத"
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
முயலின் மூளை
- முயலின் மண்டை ஓட்டினுள் மூளை அமைந்து உள்ளது.
- இது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டு உள்ளது.
- அதாவது டியூராமேட்டர் என்ற வெளிச்சவ்வு, பயாமேட்டர் என்ற உட்சவ்வு, அரக்னாய்டு உறை என்ற இடைச்சவ்வு என மூன்று சவ்வுகளால் முயலின் மூளை சூழப்பட்டு உள்ளது.
- முன்மூளை, நடு மூளை மற்றும் பின்மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கப்பட்டு உள்ளது.
- ஓரிணை நுகர்ச்சி கதுப்புகள், பெரு மூளை அரைக் கோளங்கள் மற்றும் டையன்செஃபலான் ஆகிய பகுதிகள் முன் மூளையில் காணப்படுகின்றன.
- முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
- நடுமூளையில் பார்வைக் கோளங்கள் உள்ளன.
- சிறுமூளை, பான்ஸ் வெரோலி மற்றும் முகுளம் ஆகியவை பின் மூளையில் காணப்படுகின்றன.
Similar questions