India Languages, asked by anjalin, 8 months ago

ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப்பெயரை எழுதுக.

Answers

Answered by navya1705
0

leech is the answer i hope it helps you

Answered by steffiaspinno
1

இ‌ந்‌திய‌க் கா‌ல்நடை அ‌ட்டை  

  • ஹிருடினேரியா கிரானுலோசா எ‌ன்பத‌ன் பொது‌ப் பெய‌ர் இ‌ந்‌திய‌க் கா‌ல்நடை அ‌ட்டை எ‌ன்பது ஆகு‌ம்.
  • அ‌ட்டைக‌ள் புற ஒ‌ட்டு‌ண்‌ணியாகவு‌ம், ‌மீ‌ன்க‌ள், கா‌ல் நடைக‌ள், தவளைக‌ள் ம‌ற்றும் ம‌னித‌னி‌ன் இர‌த்த‌த்‌தினை உ‌றி‌ஞ்சு‌ம் சாங்கிவோர‌ஸ் எ‌ன்னு‌ம் இர‌த்த உ‌றி‌ஞ்‌சிக‌ள் வகை‌‌யினை சா‌ர்‌ந்ததாகவு‌ம் உ‌ள்ளது.
  • அ‌‌ட்டை‌யி‌ன் உட‌‌ல் ஆனது 33 க‌ண்ட‌ங்க‌ள் அ‌ல்லது சோமை‌ட்டுக‌ள் எ‌ன்ற பகு‌திகளாக‌ப் ‌‌பி‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு உ‌ள்ளன.
  • இ‌ந்த க‌ண்ட‌ங்க‌ள் ஒ‌ன்ற‌ன்‌‌பி‌ன் ஒ‌ன்றாக அடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அ‌ட்டை‌யி‌ல் இரு ‌விதமான ஒ‌ட்டு உ‌றி‌ஞ்‌சிக‌ள் உ‌ள்ளன.
  • அவை மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ம‌ற்றும் ‌பி‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ஆகு‌ம்.
  • அ‌ட்டை‌யி‌ன் நர‌ம்பு ம‌ண்டல‌ம் ஆனது மைய, ப‌க்கவா‌ட்டு ம‌ற்று‌ம் ப‌ரிவு நர‌ம்பு ம‌ண்டல‌ங்க‌ள் என மூ‌ன்று வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளது.
Similar questions