முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.
Answers
Answered by
4
முயலின் பல் வாய்ப்பாடு
- முயலின் பற்கள் எலும்பு போன்ற கடினமான அமைப்பினை உடையதாக உள்ளது.
- முயல்கள் இரு முறை தோன்றும் பல் அமைப்பினை பெற்று உள்ளது.
- பாலூட்டிகளில் வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் என நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன.
- பாலூட்டியின் பல் வாய்ப்பாடு என்பது அதில் காணப்படும் பற்களைப் பற்றி சுருக்கமாக எழுதும் முறை ஆகும்.
- பல் வாய்ப்பாடு ஆனது பாலூட்டியின் மேல் மற்றும் கீழ்த் தாடைகளின் ஒரு பக்கத்தில் மட்டும் உள்ள வெவ்வேறு வகைப் பற்களின் எண்ணிக்கையினை குறிக்கிறது.
- முயலின் பல் வாய்ப்பாடு அல்லது ஆகும்.
- முயலுக்கு கோரைப்பற்கள் கிடையாது.
Similar questions