India Languages, asked by anjalin, 10 months ago

"அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன ?"

Answers

Answered by yaseenfaridadb
0

Answer:

thise answer is the 26,,,

Answered by steffiaspinno
0

11 இணை ‌வி‌ந்தக‌ங்க‌ள்

  • அ‌ட்டை‌யி‌ன் 12 முத‌ல் 22 வரை உ‌ள்ள க‌ண்ட‌ங்க‌‌ளி‌ல் ஒ‌வ்வொரு க‌ண்ட‌த்‌திலு‌ம் ஓ‌ரிணை ‌வீத‌ம் 11 இணை ‌வி‌ந்தக‌ங்க‌ள் உ‌ள்ளன. ‌‌
  • வி‌ந்த‌க‌ங்க‌ள் கோள வடிவ‌ப் பை‌ப் போ‌ன்ற அமை‌ப்‌பினை உடைய  வி‌ந்தக‌ப் பைக‌ளாக உ‌ள்ளன.
  • ஒ‌வ்வொரு  ‌வி‌ந்தக‌‌த்‌தி‌லிரு‌ந்து‌ம் விந்து வெளிச் செலுத்து நாளம் என்ற ஒரு ‌சி‌றிய குழா‌ய் தோ‌ன்‌றி ‌வி‌ந்து நாள‌த்துட‌ன் இணை‌‌கிறது. ‌
  • வி‌ந்து நாள‌ம் ஆனது ‌வி‌ந்து வெ‌ளி‌ச் செலு‌‌த்துவ‌தி‌ல்  ப‌ங்கே‌ற்‌கிறது. ‌
  • வி‌ந்து நாள‌ம் ஆனது ‌மிக அ‌திக சுரு‌ள்களை‌ப் பெ‌ற்று எ‌பிடிடை‌மி‌‌ஸ் அ‌ல்லது ‌வி‌ந்து மு‌தி‌ர்‌ச்‌சி‌‌‌ப் பையாக மாறு‌கிறது.
  • எ‌பிடிடை‌மி‌‌ஸ் ஆனது ‌வி‌ந்து நாள‌த்‌தி‌லிரு‌ந்து வரு‌ம் ‌வி‌ந்து அணு‌க்களை சே‌மி‌க்கு‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கிறது.
  • இது ‌சி‌றிய வெ‌ளியே‌ற்று‌ம் குழா‌யாக‌ ‌நீ‌‌ள்‌கிறது.  
Similar questions