முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?
Answers
Answered by
4
Explanation:
முயல்கள் மற்றும் குழிமுயல்கள் லெபோரிடே என்ற குடும்பத்தின் கீழ் லெபுஸ் (Lepus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குழிமுயல்கள் எந்த குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவோ அதே குடும்பத்தின் கீழ் தான் முயல்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முயல்கள் அளவு மற்றும் வடிவத்தில் குழிமுயல்களை ஒத்துள்ளன. ஒரே விதமான உணவை உண்கின்றன. முயல்கள் பொதுவாக தாவர உண்ணிகளாகவும் மற்றும் நீண்ட காதுகளை உடையவையாகவும், வேகமாக ஓடக்கூடியவையாகவும் உள்ளன. இவை வழக்கமாக தனியாகவோ அல்லது இரண்டு முயல்களாகச் சேர்ந்தோ வாழ்கின்றன. முயல் இனங்கள் ஆப்பிரிக்கா, ஐரோவாசியா, வட அமெரிக்கா மற்றும் சப்பானியத் தீவுக் கூட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை.
Answered by
2
முயலின் பல் அமைப்பு
- முயலின் பற்கள் எலும்பு போன்ற கடினமான அமைப்பினால் உணவுப் பொருட்களை வெட்டுதல், மெல்லுதல், அரைத்தல் முதலிய செயல்கள் எளிதாக நடக்கின்றன.
- முயல்கள் இரு முறை தோன்றும் பல் அமைப்பினை பெற்று உள்ளது.
- முயலில் பற்கள் வெவ்வேறு வகையாக உள்ளது.
- இந்த பல் அமைப்பிற்கு மாறுபட்ட பல் அமைப்பு என்று பெயர்.
- பாலூட்டிகளில் வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் என நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன.
- வெட்டும் பற்கள் மற்றும் முன் கடைவாய்ப் பற்களுக்கு இடையே காணப்படும் இடைவெளியில் உருவாகும் பகுதியே டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாளப் பயன்படுகிறது.
Similar questions