முயலின் கண்ணில் டிம்பானிக் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியத
Answers
Answered by
1
Answer:
முயல்களில் மூன்றாவது கண் இமை சுற்றுப்பாதை சிரை நெரிசல் அல்லது முதுகெலும்பு காரணமாக நீண்டுள்ளது. இது ஒரு இருதரப்பு நிலை, இது மீடியாஸ்டினல் வெகுஜனங்களின் (தைமோமாக்கள்) அல்லது இருதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
hope this helped you
mark it as brainlist
நன்றி
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
- முயல் ஒரு சாந்தமான மற்றும் பயந்த சுபாவம் உள்ள விலங்கு ஆகும்.
- இவை கருப்பு மற்றும் வெள்ளை உட்பட பல நிறங்களில் காணப்படுகின்றன.
- ஆண் மற்றும் பெண் முயல்கள் ஒரே வடிவம் உடையவை ஆகும்.
- பாலூட்டி வகையினை சார்ந்த முயல்கள் உடலை வெது வெதுப்பாக வைத்திருக்க உடல் முழுவதும் உரோமங்களைக் கொண்டு மூடியுள்ளன.
- இவற்றின் உடலானது தலை, கழுத்து, உடல் மற்றும் வால் எனப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- கண்ணில் நிக்டிடேட்டிங் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது.
- இது அசையக் கூடியது.
- முயல்கள் இரு முறை தோன்றும் பல் அமைப்பினை பெற்று உள்ளது.
- முயலின் மண்டை ஓட்டினுள் மூளை அமைந்து உள்ளது.
Similar questions