"அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது ? "
Answers
Answered by
0
Answer:
Sorry I don't understand this language
Explanation:
mark me as brainlist
Answered by
1
தொண்டை
- அட்டைகள் புற ஒட்டுண்ணியாகவும், மீன்கள், கால் நடைகள், தவளைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தினை உறிஞ்சும் சாங்கிவோரஸ் என்னும் இரத்த உறிஞ்சிகள் வகையினை சார்ந்ததாகவும் உள்ளது.
- அட்டையின் உடல் ஆனது 33 கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- அட்டையின் நரம்பு மண்டலம் ஆனது மைய, பக்கவாட்டு மற்றும் பரிவு நரம்பு மண்டலங்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அட்டையில் இரு விதமான ஒட்டு உறிஞ்சிகள் உள்ளன.
- முன் ஒட்டுறிஞ்சிகள் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் ஆகும்.
- இரத்தத்தினை உறிஞ்ச தொண்டைப் பகுதி பயன்படுகிறது.
- இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
- உறிஞ்சப்பட்ட இரத்தம் ஆனது தீனிப்பையில் சேமிக்கப்படுகிறது.
Similar questions
Science,
4 months ago
India Languages,
4 months ago
Science,
10 months ago
Math,
10 months ago
Physics,
1 year ago