அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது ?
Answers
Answered by
2
Answer:
i can answer you in english please convert it into tamil
Answered by
2
அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும் விதம்
- அட்டையின் பின் ஒட்டுறிஞ்சி ஆனது விருந்தோம்பியின் உடலில் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது.
- வலியில்லாத Y – வடிவ காயத்தினை விருந்தோம்பியின் உடலில் உருவாக்க அட்டையின் வாயில் காணப்படும் மூன்று தாடைகள் பயன்படுகின்றன.
- பின் தசையினாலான தொண்டையின் மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது.
- சீரணமாகாத உணவான இரத்தம் ஆனது தீனிப்பை அறை மற்றும் குடல் வாலில் சேமிக்கப்படுகிறது.
- அட்டையின் வயிற்றுப் பகுதிக்கு இரத்தம் சொட்டு சொட்டாக தீனிப்பையிலிருந்து சுருக்குத்துளைகள் மூலம் செல்கிறது.
- இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
- இதனால் தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
- இவை விருந்தோம்பியின் உடலில் ஒரு வித மயக்கப் பொருளை செலுத்துவதால் விருந்தோம்பிகளால் அட்டைகள் கடிப்பதை உணர முடியாது.
Similar questions