India Languages, asked by anjalin, 8 months ago

முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?

Answers

Answered by GrizelFernandes
0

Answer:

I can't understand this language

Explanation:

BUT I WILL GIVE YOU RIGHT ANSWERS IF FOLLOW ME

Answered by steffiaspinno
1

முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவத‌ன் காரண‌ம்  

  • ஓ‌ரிணை நுரை‌யீர‌‌லி‌ன் வ‌ழியே முய‌லி‌ன் சுவாச‌ம் நடைபெறு‌கிறது.
  • முய‌லி‌ன் மா‌ர்பறை ஆனது முதுகு‌ப் புற‌த்‌தி‌ல் முதுகெலு‌ம்பு‌த் தொட‌ர், வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌ல் மா‌ர்பெலு‌ம்பு ம‌ற்று‌ம் ப‌க்கவா‌ட்டி‌ல் ‌விலா எலு‌ம்‌பு முத‌லியனவ‌ற்‌றினா‌ல் சூழ‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • உதர‌விதான‌ம் மா‌‌ர்பறை‌யி‌ன் ‌கீ‌ழே கு‌வி‌ந்து காண‌ப்படு‌கிறது.
  • ஒ‌வ்வொரு நுரை‌யீரலு‌ம் புளூரா எ‌ன்ற இர‌ட்டை‌ச் ச‌வ்‌வினா‌ல் சூழ‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • முய‌லி‌‌ன் மூ‌ச்சு‌க்குழா‌யி‌ன் வ‌ழியே கா‌ற்று எ‌ளிதாக‌ச் செ‌‌ன்று வரு‌ம் வகை‌‌யி‌ல் தா‌ங்க குரு‌த்தெலு‌ம்பு வளைய‌ங்க‌‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • முய‌லி‌ல் மூ‌ச்சு‌க்குழா‌ய் மா‌ர்‌பு‌ப் பகு‌தி‌யினை அடை‌ந்தது‌ம் இரு மூ‌ச்சு‌க் ‌கிளை‌க் குழ‌ல்களாக‌ப் ‌‌பி‌ரி‌கிறது.
  • ஒ‌வ்வொரு ‌கிளை‌க்குழலு‌ம் ஒரு நுரை‌யீர‌லினு‌ள் நுழை‌கிறது.
  • மூச்சுக் கிளைக் குழல்கள் மூச்சு நுண்கிளைக் குழல்களாகப் பிரிந்து, காற்று நுண்ணறைகளி‌ல் முடிவடை‌கி‌ன்றன.  
Similar questions