India Languages, asked by anjalin, 7 months ago

அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

Answers

Answered by ItzPalak36
0

Answer:

Please ask this question in English

Hope u understand

Then l will help u

Answered by steffiaspinno
5

அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்பு

  • ‌விரு‌ந்தோ‌ம்‌பி‌யி‌ன் உட‌லி‌லிரு‌ந்து இர‌த்த‌த்‌தினை உ‌றி‌ஞ்ச‌ தொ‌ண்டை‌ப் பகு‌தி பய‌ன்படு‌கிறது.
  • அ‌ட்டை‌யி‌ன் உட‌லி‌ல் இரு முனைக‌‌ளிலு‌ம் காண‌ப்படு‌ம் மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ம‌ற்று‌ம் ‌பி‌ன் ஒ‌‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ‌விரு‌ந்தோ‌ம்‌பி‌யி‌ன் உடலுட‌ன் உறு‌தியாக த‌ன்னை இணை‌த்து‌க் கொ‌ள்ள‌ப் பய‌ன்படு‌ம் க‌வ்வு‌ம் உறு‌ப்புகளாக செய‌ல்படு‌கி‌ன்றன.
  • வலியில்லாத Y – வடிவ காய‌த்‌தினை ‌விரு‌‌ந்தோ‌ம்‌பி‌யி‌ன் உட‌லி‌ல் உருவா‌க்க அ‌‌ட்டை‌யி‌ன் வா‌யி‌ல் கா‌ண‌ப்படு‌ம் மூ‌ன்று தாடை‌க‌ள் பய‌ன்படு‌‌கி‌ன்றன.
  • இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
  • இதனா‌ல் தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
  • உ‌றி‌‌ஞ்ச‌ப்ப‌ட்ட இர‌த்த‌ம் ஆனது ‌தீ‌னி‌ப்பை‌யி‌ல் சே‌மி‌க்க‌ப்படு‌கிறது.
  • இது பல மாத‌ங்க‌ளு‌க்கு ஊ‌ட்ட‌ப் பொரு‌‌ட்களாக செ‌ய‌ல்படு‌கிறது.  
Similar questions