தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி ___________ எனப்படும்.
Answers
Answered by
0
Answer:
Precipitation
Explanation:
HOPE THIS WOULD BE HELPFUL TO YOU
MARK ME AS BRAINLIEST
Answered by
0
நீராவிப் போக்கு
- நீரானது தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளையின் வழியே ஆவியாக வெளியேறும் நிகழ்வு நீராவிப் போக்கு ஆகும்.
- ஒவ்வொரு இலையின் புறத்தோல் துளையும் இரண்டு காப்புச் செல்களால் சூழப்பட்டு உள்ளது.
- காப்பு செல்களின் விறைப்பு அழுத்த மாறுபாடுகளின் மூலம் இலைத்துளை செயல்பாடு அமைகிறது.
- பகலில் அருகில் உள்ள செல்களிலிருந்து காப்பு செல்களுக்கு நீர் புகுவதால் அவை விறைப்புத் தன்மை அடைகின்றன.
- இதன் காரணமாக இலைத்துளை திறந்துவிடுகிறது.
- இரவு நேரங்களில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அதன் விறைப்பு அழுத்தம் குறைந்து, காப்பு செல்கள் சுருங்கி விடுகின்றன.
- இதனால் இரவில் இலைத்துளைகள் மூடப்படுகின்றன
Similar questions