India Languages, asked by anjalin, 9 months ago

இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

Answers

Answered by rashmi8762
1

Answer:

tell in english this question

Answered by steffiaspinno
0

ஹீமோகுளோபி‌ன்

இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள்

  • இர‌த்த‌ம் ‌சி‌வ‌ப்‌பு ‌நிறமாக இரு‌‌ப்பத‌ற்கான காரணமே இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ளி‌ல் ஹீமோகுளோபி‌ன் இரு‌ப்பது தா‌ன்.
  • இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ளி‌ல் உ‌ள்ள ஹீமோகுளோபி‌ன் ஒரு சுவாச ‌நிற‌‌மி ஆகு‌ம்.
  • இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் அ‌ல்லது எ‌ரி‌த்ரோசை‌ட்டுக‌ள் ம‌னித உட‌லி‌ல் அ‌திக அள‌வி‌ல் காண‌ப்படு‌கிற இர‌த்த‌ச் செ‌ல்க‌ள் ஆகு‌ம்.
  • இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் எ‌லு‌ம்பு ம‌ஜ்ஜை‌யி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌‌கின்றன.
  • ஆ‌க்‌சிஜனை நுரை‌‌யீர‌லி‌லிரு‌ந்து ‌திசு‌க்களு‌க்கு கட‌த்துவ‌தி‌ல் இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன.
  • மனித இரத்தத்தில் உள்ள இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌‌ளின் வடிவம் இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் ஆகு‌ம்.
  • ஒரு இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌‌ளின் வா‌ழ்நா‌ள் 120 நா‌ட்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions