இதய ஒலியைக் கண்டறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்துவது ஏன்?
Answers
Answered by
0
Answer:
ஸ்டெதாஸ்கோப் என்பது மருத்துவர்கள் அல்லது சுகாதார வழங்குநர்கள் நுரையீரல், இதயம் மற்றும் குடல் ஒலிகள் போன்ற உள் உறுப்புகளைக் கேட்க உதவும் ஒரு சாதனமாகும், மேலும் இது இரத்த அழுத்தத்தை சரிபார்க்கவும் பயன்படுகிறது. இது உள் ஒலிகளைப் பெருக்க உதவுகிறது.
இது உதவுகிறது என்று நம்புகிறேன்
தயவுசெய்து அதை மூளை என்று குறிக்கவும்
Answered by
0
இதய ஒலியைக் கண்டறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்துவதன் காரணம்
இதய ஒலிகள்
- இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் உண்டாகும் ஒலியே இதய ஒலி என அழைக்கப்படுகிறது.
- இதய ஒலி ஆனது லப் டப் என்ற இரு வகை ஒலியாக உருவாகிறது.
ஸ்டெத்தாஸ்கோப்
- ஸ்டெத்தாஸ்கோப் மனித உடலில் உள்ள இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய பயன்படுகிறது.
- மார்புப் பகுதியில் ஸ்டெத்தாஸ்கோப்பினை வைத்து இதய ஒலியினை கேட்டு அறியலாம்.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் உள்ளதைத் தெரிந்து கொண்டு நோய்களை அடையாளம் காண உதவும் சாதனம் என்பதால் இதய ஒலியைக் கண்டறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்துகின்றனர்.
- நவீன மின்னணு ஸ்டெத்தாஸ்கோப் மிகவும் துல்லியமானது ஆகும்.
Similar questions