இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?
Answers
Answered by
5
Answer:
sorry I didn't understand your language???
Answered by
10
மனித இதயம்
- இரத்தத்தினை இரத்த நாளங்களின் வழியாக உந்தித் தள்ளும் தசையினால் ஆன விசை இயக்க உறுப்பிற்கு இதயம் என்று பெயர்.
- இதயம் கார்டியாக் தசை என்ற சிறப்புத் தன்மை வாய்ந்த தசையினால் ஆனது ஆகும்.
இதய வால்வுகளின் முக்கியத்துவம்
- தசையால் ஆன சிறு மடிப்புகளே இதய வால்வுகள் ஆகும்.
- இதய வால்வுகள் இரத்த ஓட்டத்தினை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுகின்றன.
- மேலும் இரத்தம் பின்னோக்கி வருவதை தடுக்க மற்றும் ஒரே திசையில் செல்வதை தடுக்க இதய வால்வுகள் பயன்படுகின்றன.
- இதயத்தில் மூன்று விதமான வால்வுகள் உள்ளன.
- அவை வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு, இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு மற்றும் அரை சந்திர வால்வுகள் ஆகும்.
Similar questions