சைனோ ஆரிக்குலார் கணு ‘பேஸ் மேக்கர்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
I can't understand your language
Explanation:
sorry
Answered by
2
பேஸ் மேக்கர் என சைனோ ஆரிக்குலார் கணு அழைக்கப்பட காரணம்
சைனோ ஆரிக்குலார் கணு
- சைனோ ஆரிக்குலார் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்கிறது.
- இதனால் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக இரத்தம் வெண்ட்ரிக்கிள்களுக்கு செல்கிறது.
- SA கணுவில் இருந்து மின்தூண்டல்கள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு செல்கிறது.
- AV கணுவில் உள்ள கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகளின் வழியே வெண்ட்ரிக்கிள்களுக்கு மின் தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கின்றன.
- சைனோ ஏட்ரியல் (SA) கணுவானது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலையும், இதயத் துடிப்பு பரவலையும் தொடங்குகிறது.
- இதனால் சைனோ ஆரிக்குலார் கணு பேஸ் மேக்கர் என்று அழைக்கப்படுகிறது.
Similar questions