மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படுவது ஏன்?
Answers
Answered by
4
Please write your doubt in English so I can understand your problem okk
Answered by
4
மனிதர்களின் இரத்த சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படக் காரணம்
இரத்த ஓட்டடங்கள்
- நமது உடலில் இரத்த சுற்று ஓட்டங்கள் ஆனது ஆக்சிஜன் மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த இரத்த சுற்றோட்டங்கள் என இரு முறைகளில் நடைபெறுகிறது.
- நமது உடலில் உள்ள இரத்த சுற்றோட்டங்கள் மூன்று வகைப்படும்.
- அவை சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம், நுரையீரல் இரத்த ஒட்டம் மற்றும் கரோனரி சுற்று ஓட்டம் ஆகும்.
- இரத்த ஓட்டத்தின் ஒரு முழு சுழற்சியின் போது இரத்தம் ஆனது இதயத்தின் வழியே இரு முறை சுற்றி வருகிறது.
- இதற்கு மனித இரத்த சுற்று ஓட்டத்திற்கு இரட்டை இரத்த ஓட்டம் என்று பெயர்.
- இந்த வகை இரத்த ஓட்டங்களில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தமும், ஆக்சிஜன் குறைந்த இரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலப்பது கிடையாது.
Similar questions