செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி அ.குரோமோமியர்ஆ.சென்ட்ரோசோம்இ.சென்ட்ரோமியர் ஈ. குரோமோனீமா
Answers
Answered by
0
சென்ட்ரோமியர்
குரோமோசோம்கள்
- மனித உடலில் பல மில்லியன் செல்கள் காணப்படுகின்றன.
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் ஒரு மெல்லிய நூல் போன்ற அமைப்பு உள்ளது.
- இதற்கு குரோமோசோம்கள் என்று பெயர்.
- 1886 ஆம் ஆண்டு குரோமோசோம்கள் என்ற சொல்லினை முதன்முதலில் வால்டேயர் என்பவர் பயன்படுத்தினார்.
- பாரம்பரிய தகவல்களை உடைய மரபுப் பொருட்கள் குரோமோசோமில் உள்ளன.
- குரோமோசோமில் சென்ட்ரோமியர், இரண்டாம் நிலைச் சுருக்கம், டீலோமியர், சார்டிலைட் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
சென்ட்ரோமியர்
- சென்ட்ரோமியர் அல்லது முதன்மைச் சுருக்கம் என்பது குரோமோசோமின் இரு கரங்களும் இணையும் புள்ளி ஆகும்.
- செல் பகுப்பு நடக்கும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி சென்ட்ரோமியர் ஆகும்.
Answered by
0
Answer:
உயிரணுப் பிரிவின் போது, சுழல் இழைகள் குரோமோசோம்களின் முதன்மை சுருக்கத்துடன் இணைகின்றன. சுழல் இழைகள் முக்கியமாக மைக்ரோடூபூல்களால் ஆனவை, அவை ஒரு குறிப்பிட்ட நோக்குநிலையில் குரோமோசோம்களை சீரமைக்க சுருங்கி ஓய்வெடுக்கின்றன.
Similar questions