டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ____________ உள்ளது. அ. டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை ஆ. பாஸ்பேட் இ. நைட்ரஜன் காரங்கள் ஈ. சர்க்கரை பாஸ்பேட்
Answers
Answered by
3
சர்க்கரை பாஸ்பேட்
டி.என்.ஏ மாதிரி
- மரபுத் தகவல்களை உள்ளடக்கிய பாரம்பரிய பொருள் டி.என்.ஏ ஆகும்.
- இது குரோமோசோமின் முக்கிய கூறு ஆகும்.
- ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் ஆகிய இருவரும் வெளியிட்ட டி.என்.ஏ வின் முப்பரிணாம அமைப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட டி.என்.ஏ மாதிரி ஆகும்.
- ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் வெளியிட்ட டி.என்.ஏ மாதிரியின் அடிப்படையில் டி.என்.ஏ மூலக்கூறு ஆனது இரு பாலி நியூக்ளியோடைடு இழைகளால் ஆனதாகும்.
- இரட்டை சுருள் அமைப்பு இந்த இழைகளால் உருவாக்கப்படுகிறது.
- இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
- சர்க்கரை பாஸ்பேட் தொகுதிகள் டி.என்,ஏ வின் முதுகெலும்பு ஆகும்.
- இதனுடன் மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
பாஸ்பேட் டி.என்.ஏவின் முதுகெலும்பாகும்
Similar questions