India Languages, asked by anjalin, 10 months ago

ஒரு டி.என்.ஏ இரண்டு ____________ இழைகளால் ஆனது.

Answers

Answered by steffiaspinno
0

பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு  

வா‌ட்ச‌ன் ம‌ற்று‌ம் ‌கி‌ரி‌க்‌ டி.எ‌ன்.ஏ மா‌தி‌ரி‌

  • குரோமோ‌சோ‌மி‌ன் மு‌க்‌கிய கூறு டி.எ‌ன்.ஏ ஆகு‌ம்.
  • மரபு‌த் தகவ‌ல்களை உ‌ள்ளட‌க்‌கிய பார‌ம்ப‌ரிய பொரு‌ள் டி.எ‌ன்.ஏ ஆகு‌‌ம்.
  • ஜே‌ம்‌ஸ் வா‌ட்ச‌ன் ம‌ற்று‌ம் ஃ‌பிரா‌ன்‌சி‌ஸ் ‌கி‌ரி‌க் ஆ‌கிய இருவரு‌ம் வெ‌ளி‌யி‌ட்ட டி.எ‌ன்.ஏ‌ வி‌ன் மு‌ப்ப‌ரிணாம அமை‌ப்பு அனைவராலு‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட டி.எ‌ன்.ஏ மா‌தி‌ரி ஆகு‌ம்.
  • ஜே‌ம்‌ஸ் வா‌ட்ச‌ன் ம‌ற்று‌ம் ஃ‌பிரா‌ன்‌சி‌ஸ் ‌கி‌ரி‌க்‌ வெ‌ளி‌யி‌ட்ட டி.எ‌ன்.ஏ மா‌தி‌ரி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் டி.எ‌ன்.ஏ மூல‌க்கூறு ஆனது இரு பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு இழைகளா‌ல்  ஆனதாகு‌ம்.
  • இர‌ட்டை சு‌ரு‌ள் அமை‌ப்பு இரு பா‌லி‌ நியூ‌க்‌ளியோடைடு இழைக‌ளா‌ல் உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
  • ச‌ர்‌க்கரை பா‌ஸ்‌பே‌ட் தொகுதிக‌ளுட‌ன் மைய‌த்‌தி‌ல் உ‌ள்ள நை‌ட்ரஜ‌ன் கார‌ங்க‌ள் இணை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
Answered by Agamsain
0

Answer:

ஒரு டி.என்.ஏ இரண்டு புரத இழைகளால் ஆனது.

Similar questions