சில குரோமோசோம்களில் டீலோமியர் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
please write in English. I am not able to understand
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
குரோமோசோம்கள்
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் ஒரு மெல்லிய நூல் போன்ற அமைப்பு உள்ளது.
- இதற்கு குரோமோசோம்கள் என்று பெயர்.
- பாரம்பரிய தகவல்களை உடைய மரபுப் பொருட்கள் குரோமோசோமில் உள்ளன.
- மனிதனின் உடலில் மொத்தமாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
- இவற்றில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள் என்பதாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- குரோமோசோமில் முதல் நிலைச் சுருக்கம் (சென்ட்ரோமியர்), இரண்டாம் நிலைச் சுருக்கம், டீலோமியர், சார்டிலைட் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
- சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.
- சாட்டிலைட் உள்ள குரோமோசோம்கள் சாட் குரோமோசோம்கள் என அழைக்கப்படுகிறது.
Similar questions