டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது.
Answers
Answered by
2
.என்.ஏ (DNA) அல்லது தாயனை என்பது ஆக்சிசன் குறைந்த இரைபோ கருக்காடி (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid – DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது.
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
புதிய நிரப்பு டி.என்.ஏ இழையின் தோற்றம்
- ஆர்.என்.ஏ பிரைமர் உருவான பிறகு, டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது.
- இந்த புதிய நிரப்பு இழை உருவாக்கம் ஒற்றைத் திசையில் நடக்கிறது.
- சேய் இழைகள் ஓர் இழையில் தொடர்ச்சியான இழையாக உருவாகிறது.
- இந்த இழைக்கு வழி நடத்தும் இழை என்று பெயர்.
- டி.என்.ஏவின் சிறிய பகுதிகள் மற்றொரு இழையில் உருவாகிறது.
- இந்த இழைக்கு பின் தங்கிய இழை என்று பெயர்.
- டி.என். ஏ வின் சிறிய பகுதிகளுக்கு ஒகசாகி துண்டுகள் என்று பெயர்.
- டி.என்.ஏ லிகேஸ் நொதியினால் ஒகசாகி துண்டுகள் ஒன்று இணைக்கப்படுகின்றன.
Similar questions
Chemistry,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
8 months ago
Chemistry,
11 months ago
English,
11 months ago