எந்தச் சூழ்நிலையில் இரண்டு அல்லீல்களும் ஒத்த நிலையில் இருக்கும்?
Answers
Answered by
0
Answer:
which language is this❓❓❓❓❓❓❓❓❓pls tell
follow me
Answered by
1
ஒரு பண்புக் கலப்பு
- ஒரு பண்புக் கலப்பு என்பது ஒரு பண்பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலவியுறச் செய்வது ஆகும்.
இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2
- முதல் சந்ததியின் (F1) ஒரு பண்பு கலப்புயிரியான நெட்டைத் தாவரங்களை தன் மகரந்தச் சேர்க்கை ஆய்விற்கு உட்படுத்தும் போது 3 : 1 என்ற விகிதத்தில் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்கள் உருவாகின.
- அதாவது மொத்தமான 784 தாவரங்கள் நெட்டைப் பண்பு உடையதாகவும், 277 தாவரங்கள் குட்டைப் பண்பு உடையதாகவும் உருவாகின.
- ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித் தோற்றத்தினை புறத்தோற்றம் அல்லது பீனோ டைப் என்று அழைக்கலாம்.
- புறத்தோற்ற விகிதம் 3 : 1 ஆகும்.
- இரண்டு அல்லீல்களும் ஹோமோசைகஸ் நிலையில் (TT, tt) ஒத்ததாகவும், ஹெட்டிரோசைகஸ் நிலையில் மாறுபட்டதாகவும் (Tt) இருக்கும்.
Similar questions