அல்லோசோம்கள் என்றால் என்ன?
Answers
Answered by
1
பால் நிர்ணயித்தலில் பங்கு பெறுவது?
விடை = அல்லோசோம்கள்
Answered by
0
அல்லோசோம்கள்
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் ஒரு மெல்லிய நூல் போன்ற அமைப்பு உள்ளது.
- இதற்கு குரோமோசோம்கள் என்று பெயர்.
- மனிதனின் உடலில் மொத்தமாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
- இவற்றில் 22 ஜோடி குரோமோசோம்கள் ஆட்டோசோம்கள் என்றும், 23வது ஜோடி குரோமோசோம்கள் அல்லோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
- அல்லோசோம்கள் ஒரு உயிரினத்தின் பாலினத்தினை நிர்ணயிக்கும் குரோமோசோம்கள் ஆகும்.
- இவை பால் குரோமோசோம்கள் அல்லது ஹெட்டிரோசோம்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- பால் குரோமோசோம்கள் X குரோமோசோம், Y குரோமோசோம் என இரு வகைப்படும்.
- ஆண்கள் ஒரு X குரோமோசோம் மற்றும் ஒரு Y குரோமோசோமை பெற்று உள்ளனர்.
- பெண்கள் இரு X குரோமோசோம்களை பெற்று உள்ளனர்.
Similar questions
India Languages,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Social Sciences,
10 months ago
Art,
1 year ago