குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும
Answers
Answered by
3
please translate this in english or in hindi
Answered by
1
குரோமோசோமின் அமைப்பு
- குரோமோசோம்கள் என்பது இரண்டு ஒத்த இழைகளை (சகோதரி குரோமேட்டிடுகள்) கொண்ட மெல்லிய, நீண்ட மற்றும் நூல் போன்ற அமைப்புகள் ஆகும்.
- ஒவ்வொரு குரோமேட்டிடும் மெல்லிய குரோமோனீயா என்ற அமைப்பினால் ஆனது.
- குரோமோனீமா எண்ணற்ற மணி போன்ற குரோமோமியர்களை கொண்டுள்ளது.
- குரோமோசோமில் முதல் நிலைச் சுருக்கம், இரண்டாம் நிலைச் சுருக்கம், டீலோமியர், சார்டிலைட் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
முதல் நிலைச் சுருக்கம்
- சென்ட்ரோமியர் அல்லது முதன்மைச் சுருக்கம் என்பது குரோமோசோமின் இரு கரங்களும் இணையும் புள்ளி ஆகும்.
இரண்டாம் நிலைச் சுருக்கம்
- குரோமோசோமின் உட்கருப் பகுதி அல்லது உட்கருமணி உருவாக்கும் பகுதியில் இரண்டாம் நிலைச் சுருக்கம் காணப்படுகிறது.
டீலோமியர்
- குரோமோசோமின் இறுதி பகுதி டீலோமியர் ஆகும்.
சார்டிலைட்
- சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.
Similar questions