தோட்டப் பட்டாணிச் செடியிலுள்ள மலர்கள் அனைத்தும் தன் மகரந்த சேர்க்கை நடைபெறும் இரு பால் மலர்கள். ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம். இவ்வகைப் பட்டாணிச் செடியில் எவ்வாறு ஒரு பண்பு மற்றும் இருபண்பு கலப்பை மெண்டல் மேற்கொண்டார்?
Answers
Answered by
0
Answer:
sorry I didn't know this language
Answered by
0
அயல் மகரந்தச் சேர்க்கை
- தோட்டப் பட்டாணிச் செடியில் இயற்கையாகவே தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
- தோட்டப் பட்டாணிச் செடியில் இரு பால் தன்மை கொண்ட மலர்கள் உள்ளன.
- ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம்.
- ஆனால் அயல் மகரந்தச் சேர்க்கையை தோட்டப் பட்டாணிச் செடியில் மிகவும் எளிமையாக நடத்த இயலும்.
- எனவே மெண்டலின் ஒரு மலரின் மகரந்தத் தாளினை சேகரித்தார்.
- பின்னர் செயற்கை முறையில் அதில் உள்ள மகரந்தத்தினை நீக்கி பையில் கட்டி அயல் மகரந்தச் சேர்க்கையை நடத்தினார்.
- அயல் மகரந்தச் சேர்க்கையினை கொண்டு தோட்டப் பட்டாணி செடியில் மெண்டல் ஒரு பண்பு மற்றும் இருபண்பு கலப்பை மேற்கொண்டார்.
Similar questions