கவிதா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ‘அவரின் குடும்ப மரபினால் அவர் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க முடியும்’ என அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று உண்மையா? உங்கள் விடையை நியாயப்படுத்துக.
Answers
Answered by
1
Answer:
ஏனெனில் அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றி ஏதேனும் சிக்கல் உள்ளது
Explanation:
hope it helps mek me as BRAINLIEST
Answered by
0
பால் நிர்ணய குரோமோசோம்
- மனிதனின் உடலில் மொத்தமாக 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
- இவற்றில் 23வது ஜோடி குரோமோசோம்கள் அல்லோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
- அல்லோசோம்கள் ஒரு உயிரினத்தின் பாலினத்தினை நிர்ணயிக்கும் குரோமோசோம்கள் ஆகும்.
- பால் குரோமோசோம்கள் X குரோமோசோம், Y குரோமோசோம் என இரு வகைப்படும்.
- ஆண்கள் ஒரு X குரோமோசோம் மற்றும் ஒரு Y குரோமோசோமை பெற்று உள்ளனர்.
- பெண்கள் இரு X குரோமோசோம்களை பெற்று உள்ளனர்.
- தாயின் ஒரு X குரோமோசோமுடன் தந்தையின் ஒரு Y குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தையும், தந்தையின் X குரோமோசோம் இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.
- எனவே ஒரு குழந்தையின் பாலினத்தினை நிர்ணயிப்பது தந்தை தான்.
- எனவே கவிதாவின் குடும்ப உறுப்பினர் கருதியது தவறு ஆகும்.
Similar questions