எச்சூழலில் சார்பின்றி ஒதுங்குதல் விதியானது நல்ல முடிவைத் தரும்? ஏன்?
Answers
Answered by
1
சார்பின்றி ஒதுங்குதல் விதி
- மெண்டல் ஒரு பண்பு கலப்பு மற்றும் இரு பண்பு கலப்பு ஆய்விற்கு பிறகு ஓங்கு தன்மையின் விதி, தனித்துப் பிரிதலின் விதி அல்லது கேமீட்டுகளின் கலப்பற்ற தன்மையின் விதி, சார்பின்றி ஒதுங்குதல் விதி முதலிய மூன்று விதிகளை வெளியிட்டார்.
- சார்பின்றி ஒதுங்குதல் விதியின் படி ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட ஜோடி பண்புகள் பராம்பரியமாக மாறும் போது, வேறுபட்ட ஜோடி பண்புகளை கட்டுப்படுத்தும் ஜீன் அல்லது காரணிகள் ஒரு ஜோடி ஆனது மற்றொரு ஜோடியுடன் சார்பின்றி ஒதுங்குகின்றது.
- இதன் காரணமாக புதிய பண்புகள் உருவாகின்றன.
- எனவே புதிய பண்புகள் தோன்றும் சூழலில் சார்பின்றி ஒதுங்குதல் விதி ஆனது நல்ல முடிவைத் தருகிறது.
Similar questions