மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ? அ) உற்பத்தி செல் ஆ) உடல செல் இ) மகரந்தத்தூள் தாய் செல் ஈ) மைக்ரோஸ்போர
Answers
Answered by
0
மகரந்தச் சேர்க்கை பெற்ற தாய் செல் பதில் உள்ளது. தயவு செய்து என்னை brainliest குறியிடவும்
Answered by
0
உற்பத்தி செல்
மகரந்தத்தூள்
- மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு மகரந்தத்தாள் வட்டம் ஆகும்.
- ஒவ்வொரு மகரந்தத் தாளிலும் மகரந்தக்கம்பி மற்றும் மகரந்தப்பை காணப்படும்.
- இந்த மகரந்தக் கம்பியில் மகரந்தத்தூள்கள் காணப்படுகின்றன.
- மகரந்தத்தூள்கள் கோள வடிவம் உடையவை.
- இவை எக்ஸைன் (கடினமான வெளியுறை) மற்றும் இன்டைன் (மென்மையான உள்ளுறை) என்ற இரு உறைகளால் ஆனவை.
- இன்டைன் ஆனது செல்லுலோஸ் மற்றும் பெக்டினால் ஆனது ஆகும்.
- முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரு விதமான செல்கள் உள்ளன.
- அவை முறையே உடல செல் மற்றும் உற்பத்தி செல் ஆகும்.
- உடல செல்லினுள் பெரிய உட்கரு உள்ளது.
- உற்பத்தி செல்லானது மைட்டாசிஸ் மூலம் பிரிதல் அடைந்து இரு ஆண் பாலினச் செல்களை (கேமீட்டுகள்) உருவாக்குகின்றன.
Similar questions