India Languages, asked by anjalin, 9 months ago

செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா தருக

Answers

Answered by ABHAY011
3

Answer:

DON'T UNDERSTAND YOUR QUESTION AND LANGUAGE. SORRY FRIEND

Answered by steffiaspinno
1

செயற்கை ஆக்சின்கள்

ஆ‌க்‌சி‌ன்க‌ள்  

  • தாவரத்தின் நுனியில் உருவாக்கப்படும் ஆக்சின்கள் பக்க வாட்டில் வளரும் மொட்டுக்களை வளரவிடாமல் தடை செய்கிறது.
  • அதாவது நுனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
  • தாவரங்களில் வளர்ச்சிக்கு காரணமாக அமைவது ஆக்சின்கள் ஆகும்.
  • ஆக்சின்கள் இயற்கை ஆக்சின்கள் ம‌ற்று‌ம் செயற்கை ஆக்சின்கள் என இரு வகையான ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

இயற்கை ஆக்சின்கள்  

  • தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும்  ஆக்சின்கள்  இயற்கை ஆக்சின்கள் எனப்படும்.
  • (எ.கா) IAA (இன்டோல் 3 அசிடிக் அமிலம்)

செ‌ய‌ற்கை ஆ‌க்‌சி‌‌ன்க‌ள்  

  • ஆக்சின் ஹார்மோனை ஒ‌த்த ப‌ண்‌பினை உடைய செயற்கை முறையில் தயாரிக்கப்படு‌ம் ஆ‌க்‌சி‌ன்க‌ள்  செயற்கை ஆக்சின்கள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • (எ.கா)  2,4 D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிடிக் அமிலம்)  
Similar questions
Math, 1 year ago