"ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும். அ. இந்த செயல்முறையில் சம்மந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க. ஆ. இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை விளைவித்தது? இ. இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக. "
Answers
Answered by
0
Explanation:
வணக்கம் தமிழா நீங்கள் தமிழ் குறித்த வினாகளை கேக்க இது சரியான ஆப் இல்லை... நன்றி தோழா....
Answered by
0
ஜிப்ரல்லின்கள்
- ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது.
- அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
- அந்த தாவர ஹார்மோன் ஜிப்ரல்லின் ஆகும்.
கணுவிடைப் பகுதிகளில் நீட்சியினை தூண்டுதல்
- ஜிப்ரல்லின் தாவர ஹார்மோனின் கணுவிடைப் பகுதிகளில் நீட்சியினை தூண்டக்கூடியப் பண்பே நெற்பயிர்களில் பக்கானே நோய் ஏற்படக் காரணம் ஆகும்.
ஜிப்ரல்லின் பணிகள்
- இரு பாலிணைந்த தாவரங்களில் (ஓரில்லத் தாவரம்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஜிப்ரல்லின்கள் ஊக்குவிக்கின்றன.
- (எ.கா) வெள்ளரி.
- உருளைக் கிழங்கின் உறக்க நிலையினை ஜிப்ரல்லின்கள் நீக்குகின்றன.
- கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகளை உருவாவதலை (விதைகளற்ற கனிகள்) தூண்டுவதில் ஆக்சின்களைவிட ஜிப்ரல்லின்கள் திறன் மிக்கவை ஆகும்.
- (எ.கா) தக்காளி.
Similar questions
History,
6 months ago
Math,
6 months ago
Economy,
6 months ago
Social Sciences,
1 year ago
Accountancy,
1 year ago
Chemistry,
1 year ago
English,
1 year ago