செந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக,
Answers
Answered by
6
Answer:

❤️
Answered by
0
ஹைபர் தைராய்டிசம்
- செந்திலுக்கு அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது.
- இந்நிலைக்குக் காரணமான நாளமில்லா சுரப்பி தைராய்டு ஆகும்.
- அது சுரக்கும் ஹார்மோன் ட்ரைஅயோடோ தைரோனின் (T3) மற்றும் டெட்ராஅயோடோ தைரோனின் அல்லது தைராக்சின் (T4) ஆகும்.
- தைராய்டு ஹார்மோன்களின் அதிகமான சுரப்பின் காரணமாக ஏற்படும் குறைபாடு ஹைபர் தைராய்டிசம் என அழைக்கப்படுகிறது.
- ஹைபர் தைராய்டிசத்தின் காரணமாக கிரேவின் நோய் ஆனது பெரியவர்களில் ஏற்படுகிறது.
- துருத்திய கண்கள் (எக்ஸாப்தல்மியா), வளர்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை, மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்புத் தளர்ச்சி முதலியன இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
Similar questions