புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி அ) நிக்கோட்டின் ஆ) டானிக் அமிலம் இ) குர்குமின் ஈ) லெப்டின
Answers
Answered by
0
Answer:
plz write in hindi udfjfjx
Answered by
0
நிக்கோட்டின்
- நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களில் இருந்து புகையிலை ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது.
- நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களின் இளம் கிளைகளின் உலர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட இலைகளே உலகம் முழுவதுமான வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
- குறிப்பாக நிக்கோட்டின் என்ற ஆல்கலாய்டு ஆனது ஒருவரை புகையிலை பழக்கத்திற்கு அடிமையாக மாற்றுதலை உருவாக்குகிறது.
- கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாக நிக்கோட்டின் உள்ளது.
- மேலும் இது அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது.
- அதிகமான புகையிலை பழக்கத்தின் காரணமாக வாய், நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் புற்று நோய் ஏற்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Science,
10 months ago
Accountancy,
1 year ago
Geography,
1 year ago