கீமோதெரபி : வேதிப்பொருள்கள் : கதிர்வீச்சு : --------------------
Answers
Answered by
2
Answer:
I am not understanding ur handwritting???
Explanation:
Write in hindi or english...?
Answered by
1
கதிரியக்க சிகிச்சை
புற்று நோய்
- புற்று நோய் என்பது கட்டுப்பாடு அற்ற, அபிரிமிதமான செல் பிரிதல் ஆகும்.
- இது புகைப் பிடித்தல், கதிர் வீச்சு முதலியன காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகிறது.
- நுரையீரல், எலும்புகள், கல்லீரல், தோல் மற்றும் மூளை முதலிய உறுப்புகளில் புற்று நோய் ஏற்படும்.
- புற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
- இது ஒரு தாெற்றா நோய் ஆகும்.
புற்று நோய் சிகிச்சை
கீமோதெரபி
- இது வேதிப்பொருட்களை கொண்டு எதிர்ப் புற்று நோய் மருந்துகளை உருவாக்கி, செல் பிரிதலை தடுக்கிறது.
- இதன் மூலம் புற்று செல்கள் அழிக்கின்றன.
கதிரியக்க சிகிச்சை
- சாதாரண செல்களை பாதிக்காமல் புற்று நோய் செல்களை மட்டும் கதிர்வீச்சின் மூலம் அழிப்பது கதிரியக்க சிகிச்சை ஆகும்.
Similar questions