உயர் இரத்த அழுத்தம் : ஹை ப ர் கொலஸ்டீரோலோமியா : கிளைகோசூரியா --------------------.
Answers
Answered by
0
Answer:
First follow me and second i shall give the answer
Answered by
0
ஹைபர் கிளைசீமியா
உயர் இரத்த அழுத்தம் - ஹைபர் கொலஸ்டீரோலோமியா
- ஹைபர் கொலஸ்டீரோலோமியா (இரத்த கொழுப்பு அதிகரித்தல்) மற்றும் ஹைபர் டென்சன் (மிகை இரத்த அழுத்தம்) ஆகிய இரண்டு காரணிகளும் ஒருவருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள் ஆகும்.
- ஹைபர் கொலஸ்டீரோலோமியா (இரத்த கொழுப்பு அதிகரித்தல்) மற்றும் ஹைபர் டென்சன் (மிகை இரத்த அழுத்தம்) ஆகிய இரு காரணிகளுக்கும் சிகிச்கை அளிக்கவில்லை என்றால் மூளை மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்கு உள்ளாகி இறப்பை ஏற்படுத்தும்.
கிளைகோசூரியா - ஹைபர் கிளைசீமியா
- நீரிழிவு நோயின் அறிகுறிகள் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் (ஹைபர் கிளைசீமியா), சிறுநீரில் அதிகமான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா), அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா), அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா) மற்றும் அடிக்கடி பசி எடுத்தல் (பாலிஃபேஜியா) முதலியன ஆகும்.
Similar questions